News April 5, 2026
ராணிப்பேட்டை: துரத்தி துரத்தி கொட்டிய தேனீக்கள்!

நெடும்புலி பேருந்து நிறுத்தம் அருகில் நேற்று தேனீக்கள் கூட்டமாக வந்து அந்த வழியாக சென்றவர்களை விரட்டி விரட்டி கொட்டியது. இதில் நெடும்புலி கிராமத்தைச் சேர்ந்த குப்பன், முரளி, தர்ஷிகா, குமரன் ஆகிய நான்கு பேர் வலி தாங்க முடியாமல் அலறினர். உடல்களிலும் வீக்கம் ஏற்பாட்டதால் அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவர்களை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News April 8, 2026
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல்.7) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.