News January 3, 2026
ராணிப்பேட்டை: திருமணத்திற்கு ரூ.50,000 & 1 பவுன் நகை!

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.
Similar News
News January 25, 2026
ராணிப்பேட்டை: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

ராணிப்பேட்டை மக்களே,அதிக மின் கட்டணம், மின்தடை,மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில்<
News January 25, 2026
ராணிப்பேட்டை காவல் துறை சார்பில் முக்கிய அறிவிப்பு!

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பில் இணையதளத்தில் சிறப்பு விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நோக்கில், “வருங்காலத்திற்காக வாக்கு, நாட்டின் முன்னேற்றத்திற்காக வாக்கு மற்றும் இந்தியாவை மேம்படுத்த வாக்கு” என்ற முழக்கங்களுடன் இந்த விழிப்புணர்வு பதிவு அமைந்துள்ளது.
News January 25, 2026
ராணிப்பேட்டை: செல்போன் பயனாளிகளே உஷார்!

உங்கள் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் OTP எண்களைத் திருட சைபர் குற்றவாளிகள் ‘கால் பார்வேர்டிங்’ முறையைப் பயன்படுத்தலாம். இதைச் சரிபார்க்க உங்கள் மொபைலில் *#21# என்று டயல் செய்யுங்கள். அங்கு வேறு எண்களுக்கு ‘Forward’ ஆகிறதா என்பதை அறியலாம். அப்படித் தகவல்கள் கசிந்தால், உடனடியாக ##002# என டயல் செய்து அனைத்துப் பார்வேர்டிங் வசதிகளையும் ரத்து செய்யலாம்.


