News December 22, 2025

ராணிப்பேட்டை: டிகிரி முடித்தவர்கள் கவனத்திற்கு!

image

1. தமிழ்நாடு மத்திய கூட்டுறவு வங்கியில் 50 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. கல்வி தகுதி: Any Degree, Cooperative Training முடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.32,020 முதல் 96,210 வரை வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள்<> இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம்.
5. விண்ணப்பிக்க கடைசி தேதி: டிச.31. சூப்பர் வாய்ப்பு! உடனே ஷேர் பண்ணுங்க.

Similar News

News December 25, 2025

ராணிப்பேட்டையில் லஞ்சமா? இதை பண்ணுங்க!

image

ராணிப்பேட்டை மக்களே.. போலீஸ், தாசில்தார், MLA, கவுன்சிலர் போன்ற அரசு தொடர்புடைய ஊழியர்கள் தங்களது வேலைகளை முறையாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால் கவலை வேண்டாம். இந்த ராணிப்பேட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (04172-299200) இந்த எண்ணை தொடர்ப்பு கொண்டு புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News December 25, 2025

ராணிப்பேட்டை வாக்காளர்களுக்கு ஆட்சியரின் அறிவிப்பு!

image

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க திருத்தம் செய்ய டிசம்பர் 27 மற்றும் 28 ஜனவரி 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 1247 வாக்குச்சாவடி மையங்களிலும் 4 நாட்களுக்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் தகுதியான அனைத்து வாக்காளர்களும் கலந்து கொண்டு தங்களது பெயர்களை சேர்க்கலாம் என்று ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார். இதனை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!