News November 19, 2025

ராணிப்பேட்டை: டிகிரி போதும் ரூ.50,000 சம்பளத்தில் வேலை ரெடி!

image

ராணிப்பேட்டை மக்களே இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. இந்த நல்ல வாய்பபை அனைவருக்கும் SHARE பண்ணுங்

Similar News

News April 13, 2026

ராணிப்பேட்டை விசிக நிர்வாகிகள் 3 பேர் கட்சியிலிருந்து இடைநீக்கம்!

image

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், நற்பெயருக்குக் களங்கம் விளைவித்தும் செயல்பட்டதாக, மாவட்டத் தொண்டரணி துணை அமைப்பாளர் காரை அ.நரேஷ், மாநிலத் துணைச் செயலாளர் ஆயப்பாடி முஜிபூர் ரஹ்மான், அப்துல்காதர் ஆகிய 3 பேர் கட்சியிலிருந்து 6 மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

News April 13, 2026

ராணிபேட்டை: ELECTION வந்தாச்சு! இதை தெரிஞ்சுக்கோங்க!

image

ராணிபேட்டை மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில்<> voters.eci.gov.in/login <<>>என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்

error: Content is protected !!