News March 7, 2026

ராணிப்பேட்டை: கேஸ் விலை உயர்வு; மானியம் வரலையா?

image

ராணிப்பேட்டை மக்களே.., நள்ளிரவில் கேஸ் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில், கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு க்ளிக் செய்து எந்த நிறுவனம்(Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வரும். ஷேர் பண்ணுங்க!

Similar News

News April 5, 2026

இராணிபேட்டை: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

இராணிபேட்டை மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம.1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம் 2.அல்லது <>pmjay.gov.in<<>> இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் 3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News April 5, 2026

ராணிப்பேட்டை: டிஜிட்டல் ஆதார் APPLY பண்ணுங்க..!!

image

ராணிப்பேட்டை மக்களே ஆதார் கார்டு உங்க போன்ல இல்லையா? இதனால இன்னும் முக்கியமான இடங்களில் ஆதாரை கைல கொண்டு போறீங்களா? உங்க whatsappல ஆதார் பதிவிறக்கம் செய்ய எளிய வழி.DIGI LOCKERன் 9013151515 இந்த எண்ணை உங்க போன்ல சேமித்து HIன்னு குறுஞ்செய்தி அனுப்புங்க. அதில் டிஜிட்டல் ஆதார் -ஐ தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண் பதிவு செய்தால் உங்க வாட்ஸ் ஆப்க்கே வந்துடும்.இந்த தகவலை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க

News April 5, 2026

ராணிப்பேட்டையில் திமுகவில் இணைந்த ஓபிஎஸ் அணியினர்!

image

இராணிப்பேட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று (ஏப்.4) அமைச்சரும், மாவட்ட செயலாளர் ஆர்.காந்தி முன்னிலையில் O.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 50 மேற்பட்ட நபர்கள் அமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைத்து கொண்டனர். இதில் மாவட்ட துணை செயலாளர் சிவானந்தம் மற்றும் நிர்வாகிகளுடன் இருந்தனர்.

error: Content is protected !!