News January 23, 2026
ராணிப்பேட்டை: கிணற்றில் மிதந்த ஆண் பிணம்!

சயனபுரத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரி தினேஷ் (24). இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து காணாமல் போனார். அவரது தந்தை நேற்று (ஜன.22) நெமிலி காவல் நிலையத்தில் புகார் கொடுக்க இருந்த நிலையில் அங்குள்ள கிணற்றில் தினேஷ் சடலமாக மீட்கப்பட்டார். தகவலறிந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Similar News
News January 23, 2026
ராணிப்பேட்டையில் இந்த எண்கள் அவசியம்!

1)மாநில கட்டுப்பாட்டு அறை: 1070
2)காவல்துறை கட்டுப்பாட்டு அறை: 100
3)விபத்து உதவி அழைப்பு எண்: 108
4)தீ அணைப்பு: 101
5)அவசர ஊர்தி அழைப்பு எண்: 102
6)குழந்தைகளுக்கான உதவி அழைப்பு: 1098
7)பேரிடர் உதவி அழைப்பு எண்: 1077
8)பாலியல் வன்கொடுமை தடுப்பு: 1091
9)BSNL உதவி அழைப்பு எண்: 1500
10)குடிநீர் சேவை எண்:1800-425-3566
11)ஆதார் சேவை எண்:1947
இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 23, 2026
ராணிப்பேட்டையில் பொது விநியோக திட்ட சிறப்பு முகாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் ஜனவரி 24 காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பொது விநியோக திட்ட சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் மின்னணு குடும்ப அட்டையில் பெயர், முகவரி, உறுப்பினர் சேர்த்தல்–நீக்கம், அலைபேசி எண் மாற்றம், புதிய மற்றும் நகல் குடும்ப அட்டை கோரிக்கை உள்ளிட்ட குறைகள் சரிசெய்யப்படும். தவறான புகைப்படங்களும் முகாமிலேயே திருத்தப்படும்.
News January 23, 2026
ராணிப்பேட்டை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில்<


