News December 30, 2025

ராணிப்பேட்டை: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (டிச.29) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News December 31, 2025

ஆட்சியர் தலைமையில் வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கை வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று டிசம்பர் 30ஆம் தேதி வங்கியாளர்கள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமை வகித்தார். இதில் முன்னோடி வங்கி தலைவர் மற்றும் அனைத்து வங்கிகளின் மேலாளர்கள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கைகளை வங்கி மேலாளர்கள் வெளியிட்டனர். இதில் தாட்கோ மேலாளர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News December 31, 2025

ராணிப்பேட்டை: மக்களே இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

image

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. இங்கு <>கிளிக் <<>>செய்து பயனாளர் உள்நுழைவில் புதிய ID உருவாக்கவும்.
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!

News December 31, 2025

ராணிப்பேட்டை: இந்த நம்பர் ரொம்ப முக்கியம்!

image

ராணிப்பேட்டை மக்களே, அடிக்கடி வீட்டில் கரண்ட், வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!