News December 30, 2025

ராணிப்பேட்டை: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (டிச.29) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News December 31, 2025

ராணிப்பேட்டை: புதிய தொழில் தொடங்க ஆசையா?

image

ராணிப்பேட்டை மக்களே! நம்மில் பலரும் சரியான வேலை அமையாமல் அல்லற்பட்டு வருகிறோம். இந்த நிலையில்தான் வேலை தேடும் இளைஞர்களுக்கு உதவ தமிழ்நாடு அரசு UYEGP என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் 8ம் வகுப்பு படித்திருந்தால் கூட தொழில் தொடங்க ரூ.15 லட்சம் கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 45 வயதிற்குட்பட்டவர்கள் இதற்கு தகுதிப்படைத்தவர்கள் ஆவர். <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். ஷேர்!

News December 31, 2025

ராணிப்பேட்டை: 10Th போதும் Post Office-ல் வேலை

image

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் & தபால் சேவகர் பணிகளுக்கு 30,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு கண்டிப்பாக தமிழ் தெரிந்திருக்க வேண்டும், அதேபோல் சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வு கிடையாது; 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்க் <<>>மூலம் விண்ணப்பிக்கலாம். SHARE NOW!

News December 31, 2025

ராணிப்பேட்டை: ரயில் மோதி திருநங்கை பரிதாப பலி!

image

புளியமங்கலம் ரயில்வே ஸ்டேஷன் அருகில் நேற்று டிச.30ம் தேதி திருநங்கை ஒருவர் ரயில் மோதி இறந்து கிடந்தார். ரயில்வே போலீசாருக்கு அந்த வழியாக சென்றவர்கள் தகவல் தெரிவித்தனர். போலீசார் திருநங்கை உடலை மீட்டு விசாரணை நடத்தினர். இதில் அரக்கோணத்தைச் சேர்ந்த திருநங்கை கந்தவேல் கவிதா என்பது தெரிந்தது. ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா ரயில் மோதி இறந்தாரா என ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!