News October 26, 2024

ராணிப்பேட்டை காவல்துறை மக்களுக்கு எச்சரிக்கை

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில், பண்டிகை நாட்களை முன்னிட்டு, பிரபல கடைகள் மற்றும் உணவகங்கள் பேரில் பரிசு கூப்பன்கள் அளிப்பதாக கூறி வாட்ஸ்அப் லிங்குகளை அனுப்பி மோசடியில் ஈடுபடுகின்றனர். அவ்வாறு அந்த போலியான லிங்குகளை கிளிக் செய்வதன் மூலம் தங்கள் தனிப்பட்ட தகவல் மற்றும் பணம் திருடப்பட வாய்ப்புள்ளது. எனவே மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு மாவட்ட காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Similar News

News February 7, 2026

ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!