News April 30, 2024
ராணிப்பேட்டை காஞ்சனகிரி மலையின் அழகு!

ராணிப்பேட்டை மாவட்ட மக்களின் ஊட்டி, கொடைக்கானலாக உள்ளது காஞ்சனகிரி மலை. இதில் சிறிய மற்றும் பெரிய அளவில் இரண்டு மலைகள் உள்ளது. இதில் ரத்னகிரி பாலமுருகன் கோவிலும், காஞ்சனேஸ்வரர் சிவன் கோவிலும் உள்ளது. மலையை சுற்றிலும் ஆங்கங்கு காவல் தெய்வங்களும் உள்ளன. அழகிய அமைதியான இடத்தில் நேரம் செலவிடுவதற்கு இவ்விடம் சிறந்தது.
Similar News
News April 1, 2026
ராணிப்பேட்டை: இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (மார்ச்- 31) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்ரல்.1) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 31, 2026
ராணிப்பேட்டை: செல்போனில் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377. 2)அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500. 3.) ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090. 4.) குழந்தைகளுக்கான அவசர உதவி 1098. 5.) முதியோருக்கான அவசர உதவி -1253. 6.) தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033. 7.) பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க