News September 10, 2025

ராணிப்பேட்டை ஓர் பார்வை!

image

▶நகராட்சிகள்
ஆற்காடு, இராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை,மேல்விஷாரம், சோளிங்கர், அரக்கோணம்

▶பேரூராட்சிகள்
கலவை, காவேரிப்பாக்கம், நெமிலி, திமிரி, பனப்பாக்கம், தக்கோலம், விளாப்பாக்கம்

▶ஊராட்சி ஒன்றியங்கள்
அரக்கோணம் வாலாஜாபேட்டை, நெமிலி, ஆற்காடு , திமிரி, சோளிங்கர், காவேரிப்பாக்கம்

▶சுற்றுலா தலங்கள்
லெட்சுமி நரசிம்மர் பெருமாள் கோவில்,
உங்களுக்கு தெரிந்த சுற்றுலா தளங்களை கமெண்ட் பண்ணுங்க.

Similar News

News April 9, 2026

ராணிப்பேட்டை: கோடை காலத்தில் கரண்ட் கட்டா..? CLICK

image

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.. உங்க பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? அல்லது கோடை காலத்தில் அடிக்கடி மின் தடை, இரவு நேரத்தில் மின் தடை போன்ற புகார்களுக்கு எவ்வித அலைச்சலும் இல்லமால் அவசர உதவி எண்ணான 94987 94987-ஐ அழைக்கலாம். உடனடியாக தீர்வு கிடைக்கும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News April 9, 2026

ராணிப்பேட்டை: இந்தியன் வங்கியில் 350 காலியிடங்கள்! APPLY NOW

image

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 350 காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.48,480 முதல் சம்பளம் வழங்கப்படும். ஏப்.28 ஆம் தேதியே விண்ணப்பிக்க கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!