News March 19, 2024
ராணிப்பேட்டை எஸ்.பி முக்கிய அறிவிப்பு

இராணிப்பேட்டை மாவட்டத்தில் தேர்தல் விதிமுறை மீறல் மற்றும் மதுவிலக்கு சம்மந்தமாக புகார்களை தெரிவிக்க இராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல்
காவல் கட்டுப்பாட்டு அறை கைபேசி எண் 93638 68465-ஐ
தொடர்பு கொண்டும்/Whatsapp மூலமாகவும் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.V கிரண் ஸ்ருதி, இ.கா.ப., தெரிவித்துள்ளார்.
Similar News
News October 24, 2025
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மழை நிலவரம்

இன்று (அக்-24) ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 273.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக அரக்கோணம் சுற்றுவட்டார பகுதிகளில் 96 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் சராசரியாக 24.87 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது என்று ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
News October 24, 2025
ராணிப்பேட்டை: 2,708 ஆசிரியர் பணியிடங்கள்! APPLY NOW

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்!
மொத்த பணியிடங்கள்: 2,708
கல்வித் தகுதி: PG, Ph.D, NET, SLET, SET படித்திருந்தால் போதும்.
சம்பளம்: ரூ.57,700 முதல் ரூ.1,82,400 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.11.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
News October 24, 2025
ராணிப்பேட்டை: வாக்காளர் அட்டையை ஆன்லைனில் பெறலாம்

ராணிப்பேட்டை மக்களே, வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம். தேர்தல் ஆணையத்தின்<


