News December 15, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது
Similar News
News March 9, 2026
ராணிப்பேட்டையில் 250 கோழிகள் இலவசம்!

ராணிப்பேட்டை மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
News March 9, 2026
ராணிப்பேட்டை: BE/B.tech முடித்தால் ரூ.48,000 சம்பளம்!

ராணிப்பேட்டை மாவட்ட பட்டதாரிகளே.., செண்ட்ரல் பேங் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 275 சிறப்பு அலுவலர்கள் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு B.E/B.tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <
News March 9, 2026
ராணிப்பேட்டை மாவட்டம்- ஓர் பார்வை!

1. நகராட்சி- 6 (அரக்கோணம், இராணிப்பேட்டை, வாலாஜா, ஆற்காடு,மேல்விஷாரம் , சோளிங்கர்)
2. பேரூராட்சிகள்- 8
3. வருவாய் கோட்டம்- 2
4. தாலுகா- 6
5. வருவாய் கிராமங்கள்- 330
6. ஊராட்சி ஒன்றியம்-7
7. கிராம பஞ்சாயத்து- 288
8. MP தொகுதி-1 (அரக்கோணம்)
9. MLA தொகுதி- 4
10. மொத்த பரப்பளவு – 2234.32 ச.கி.மீ
இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க!


