News January 8, 2026
ராணிப்பேட்டை: இனி அனைத்து சான்றிதழும் ஒரே CLICK-ல்!

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையாக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது<
Similar News
News January 11, 2026
ராணிப்பேட்டையில் கேஸ் புக் பண்ண புது வழி!

ராணிப்பேட்டை மக்களே, நீங்கள் புக் செய்த சிலிண்டர் வர தாமதமாகுதா? இனி டென்ஷன் வேண்டாம். Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122 இந்த எண்களை போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘HI’ என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.
News January 11, 2026
அரக்கோணம்: தண்டவாளத்தில் கிடந்த ஆண் சடலம்!

மோசூர் ரயில்வே ஸ்டேஷன் அருகில் இன்று (ஜனவரி 11) ரயில் மோதி ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், ரயில் மோதி இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என விசாரித்து வருகின்றனர்.
News January 11, 2026
ராணிப்பேட்டை: ஒரு ‘Hi’ போதும், வங்கி விவரங்கள் Whatsapp-இல்!

ராணிப்பேட்டை மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! 1. SBI – 90226 90226, 2. Canara Bank – 90760 30001, 3. Indian Bank – 87544 24242, 4. IOB – 96777 11234, 5. HDFC – 70700 22222. மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.


