News October 22, 2025

ராணிப்பேட்டை: இது உங்க போன் – ல கண்டிப்பாக இருக்கனும்!

image

அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் போனில் உள்ளதா? இதை பதிவிறக்கம் செய்து அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க
1. UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு,PF
2. AIS – வருமானவரித்துறை சேவை
3.DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள்
4.POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை
5.BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை
6.M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ்
இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

Similar News

News October 22, 2025

இராணிப்பேட்டை மாவட்டம் கட்டுப்பாட்டு அறை எண் வெளியீடு

image

பொதுமக்கள் மழை, வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர் தொடர்பாக தகவல் தெரிவிக்க தொலைபேசி எண்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. தொலைபேசி எண் 1077, 04172-2717666. வாட்ஸ்ஆப் எண் : 8300929401. மேலும் அரக்கோணம் ஆற்காடு சோளிங்கர் நெமிலி வாலாஜா கலவை உள்ளிட்ட வட்டாட்சியர் அலுவலக தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ள. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் பேரிடர் மேலாண்மை தொலைபேசி எண் 04172271766, 8300929401

ராணிப்பேட்டை: 12th போதும் ரயில்வே வேலை ரெடி..

image

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தில் மொத்தமாக 8,850 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிகளுக்கு 12th பாஸ் அல்லது டிகிரி முடித்து இருக்க வேண்டும். சம்பளம்: ரூ.19,900 முதல் ரூ.35,400 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.11.2025 ஆன்லைனில் விண்ணப்பிக்க:<> இங்கே கிளிக் <<>>செய்யவும். உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க மக்களே

error: Content is protected !!