News August 20, 2024

ராணிப்பேட்டை ஆட்சியர் தகவல்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் அழகு சாதன பொருட்கள், பொம்மை வகைகள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், கைத்தறி சேலை வகைகள் உள்ளிட்ட பொருட்கள் ஆற்காடு மேல்விஷாரம் எம்எம்இஎஸ் மகளிர் கல்லூரியில் ஆகஸ்ட் 28 முதல் 30ஆம் தேதி வரை மூன்று நாட்கள் கல்லூரியில் சந்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தகவலை ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்.

Similar News

News April 8, 2026

ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல்.7) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!