News September 7, 2024

ராணிப்பேட்டை ஆட்சியர் ஆலோசனை

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் நடைபெறாத வகையில் அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து கண்காணிக்க வேண்டும் என்று கலெக்டர் சந்திரகலா அறிவுறுத்தியுள்ளார். இனிவரும் காலங்களில் தொடர்ந்து ஒருங்கிணைந்த துறைகள் ஆலோசனைக்கூட்டம் நடத்தி, பிரச்சினைகளை கண்டறிந்து தீர்வு காண வேண்டும் என அனைத்து துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News September 9, 2025

ராணிப்பேட்டை: பான்கார்டு உங்ககிட்ட இருக்கா??

image

ராணிப்பேட்டை மக்களே ஆதார் உடன் பான் கார்டு இணைக்கவில்லை (அ) ஆதாரில் எதும் மாற்றம் செய்திருந்தாலோ உங்கள் பான்கார்டு DEACTIVATE ஆக வாய்ப்புள்ளது. <>இங்கு கிளிக்<<>> செய்து உங்க பான்கார்டு விவரங்களை பதிவு செய்து பான்கார்டு STATUS பார்த்து DEACTIVATEல் இருந்தால் 1800 222 990 எண் (அ) இந்த tinpan.proteantech.in புகார் செய்து ACTIVATE செய்யுங்க… PAN CARD தற்போது அத்தியாவாசியமான ஓன்றாக உள்ளது.SHARE செய்யுங்

News September 9, 2025

ராணிப்பேட்டை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

▶️முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.

▶️ பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.

▶️ இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.

▶️ பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.<<17654451>> தொடர்ச்சி<<>>

News September 9, 2025

ராணிப்பேட்டை: தீர்வு இல்லையா? CM Cell-ல் புகாரளியுங்கள்(2/2

image

ராணிப்பேட்டை மக்களே அரசின் சேவை சரிவர கிடைக்கவில்லையா? சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா? நேரடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளியுங்கள். <>இங்கே க்ளிக் <<>>செய்து உங்களது புகார்களை பதிவு செய்யுங்கள். அல்லது 1100 என்ற எண்ணுக்கு அழையுங்கள். இது முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் இருப்பதால் உங்கள் கோரிக்கைக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும். (SHARE செய்யுங்கள்)

error: Content is protected !!