News December 29, 2024

ராணிப்பேட்டை ஆட்சியர் அறிவிப்பு 

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2025-ம் ஆண்டு எருது விடும் விழா நடத்த அனுமதிகோரும் விண்ணப்பங்கள் https://www.jallikattu.tn.gov.in/ என்ற இணையதள முகவரியில், உரிய ஆவணங்களுடன் பதிவு செய்யவேண்டும். சரியான ஆவணங்களை பதிவேற்றம் செய்யாவிட்டால் மனு தள்ளுபடி செய்யப்படும். எனவே, சம்பந்தப்பட்ட விழா குழுவினர் உடனடியாக அரசு இணைய தள முகவரியில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யுமாறு கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

Similar News

News August 22, 2025

ராணிப்பேட்டை காவல்துறை உதவி எண்கள் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மக்கள் நலன் காக்கும் உதவி எண்கள் வெளியிட்டுள்ளனர். அதில் குறிப்பாக குழந்தைகளுக்கான உதவி எண் 1098, பெண்களுக்கான உதவி எண் 181, அவசர உதவி 100, சைபர் குற்றங்கள் உதவி எண் 1930 ஆகிய எண்கள் 24 மணி நேரமும் செயல்படும் என்று மாவட்ட காவல்துறை வெளியிடப்பட்டுள்ளது.

News August 22, 2025

ராணிப்பேட்டை: காவல்துறையில் வேலை! APPLY NOW

image

ராணிப்பேட்டை இளைஞர்களே, தமிழக காவல்துறையில் ( Police Constables, Jail Warders & Firemen) காலியாக உள்ள 3,644 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18- 31 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கு கிளிக் <<>>செய்து இன்று(ஆக.22) முதல் வரும் செ.21 வரை விண்ணப்பிக்கலாம். (SHARE)

News August 22, 2025

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 28-ந் தேதி காலை 11 மணி அளவில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடக்க உள்ளது. எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பிரச்சினைகளை களைந்திட கூட்டத்தில் கலந்து கொண்டு பொதுப்பிரச்சினைகளை கோரிக்கை வாயிலாகவும், தனிநபர் பிரச்சினைகளை மக்கள் வாயிலாகவும் தெரிவிக்கலாம் என கலெக்டர் சந்திரகலா தெரிவித்தார்.

error: Content is protected !!