News December 17, 2025

ராணிப்பேட்டை ஆட்சியரின் எச்சரிக்கை!

image

ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று(டிச.16) சமூக நலன் & மகளிர் உரிமைத் தொகை பணிகள் குறித்து மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், ஆட்சியர் சந்திரகலா தலைமை வகித்து, அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.பின், மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஆட்சியர் தெரிவித்தார்.மேலும், தகுந்த நடவடிக்கை மூலம் தண்டனை வழங்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

Similar News

News December 19, 2025

ராணிப்பேட்டை இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (டிச.18) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!