News November 16, 2025
ராணிப்பேட்டை: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இங்கு <
Similar News
News November 16, 2025
ராணிப்பேட்டை: டிகிரி போதும், விமானப்படையில் வேலை!

இந்திய விமானப்படையில் Flying and Ground Duty பணிக்கு 340 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, 12-ம் வகுப்பில் கணிதம் & இயற்பியல் பாடங்கள் படித்து, ஏதேனும் ஒரு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 24 வயதிற்குட்பட்ட விருப்பமுள்ள நபர்கள் இங்கு<
News November 16, 2025
ராணிப்பேட்டை: 2வது திருமணம் செய்தவருக்கு சிறை!

ராணிப்பேட்டை: கன்னிகாபுரத்தைச் சேர்ந்த பார்த்தீபன் (48), முதல் திருமணத்தை மறைத்து 2வது திருமணம் செய்துகொண்டுள்ளார். இதையறிந்த பெண், ராணிப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்த நிலையில், நேற்று ஆற்காடு நீதிமன்றம் பார்த்தீபனுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டணையும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக ரூ.20,000 வழங்கவும் உத்தரவிட்டது.
News November 16, 2025
ராணிப்பேட்டையில் 172 பேர் ஆப்சென்ட்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (நவ.16), தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1, 7 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வினை எழுத மொத்தம் 1,945 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், தேர்வு எழுத 1,773 பேர் மட்டுமே ஆர்வமுடன் வந்திருந்தனர். மீதம், 172 நபர்கள் தேர்வு எழுத வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


