News August 28, 2024
ராணிப்பேட்டை அருகே 7 கடைகளுக்கு சீல் வைப்பு

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அரக்கோணம் டவுன் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள கடைகளில் விற்கப்படுகிறதா என்று உணவு பாதுகாப்பு அலுவலர் மற்றும் போலீசார் இணைந்து இன்று சோதனை நடத்தினர். இதில் 7 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் ரூபாய் 25000 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சோதனை தொடரும் என்று உணவு பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார்
Similar News
News September 10, 2025
ராணிப்பேட்டை: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <
News September 10, 2025
ராணிப்பேட்டை ஓர் பார்வை!

▶நகராட்சிகள்
ஆற்காடு, இராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை,மேல்விஷாரம், சோளிங்கர், அரக்கோணம்
▶பேரூராட்சிகள்
கலவை, காவேரிப்பாக்கம், நெமிலி, திமிரி, பனப்பாக்கம், தக்கோலம், விளாப்பாக்கம்
▶ஊராட்சி ஒன்றியங்கள்
அரக்கோணம் வாலாஜாபேட்டை, நெமிலி, ஆற்காடு , திமிரி, சோளிங்கர், காவேரிப்பாக்கம்
▶சுற்றுலா தலங்கள்
லெட்சுமி நரசிம்மர் பெருமாள் கோவில்,
உங்களுக்கு தெரிந்த சுற்றுலா தளங்களை கமெண்ட் பண்ணுங்க.
News September 10, 2025
ராணிப்பேட்டை: வாடகை வீட்டில் இருப்போர் கவனத்திற்கு!

ராணிப்பேட்டை மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும்.2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க