News September 7, 2024
ராணிப்பேட்டை அருகே தாய், மகன், மகள் சடலமாக மீட்பு

அரக்கோணம் சுவால்பேட்டை பகுதியை சேர்ந்த மீனாட்சி (47). அவரது மகள் பவித்ரா (24), மகன் யுவனேஷ் (20) ஆகிய மூன்று பேர் வீட்டில் மர்மமான முறையில் இன்று இறந்து கிடந்தனர். மீனாட்சியின் கணவர் விஜயன் தலைமறைவாக உள்ளார். டவுன் போலீசார் மூன்று பேரின் உடல்களை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாக உள்ள விஜயனை போலீசார் தேடி வருகின்றனர்.
Similar News
News September 9, 2025
ராணிப்பேட்டை: பான்கார்டு உங்ககிட்ட இருக்கா??

ராணிப்பேட்டை மக்களே ஆதார் உடன் பான் கார்டு இணைக்கவில்லை (அ) ஆதாரில் எதும் மாற்றம் செய்திருந்தாலோ உங்கள் பான்கார்டு DEACTIVATE ஆக வாய்ப்புள்ளது. <
News September 9, 2025
ராணிப்பேட்டை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

▶️முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
▶️ பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
▶️ இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
▶️ பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.<<17654451>> தொடர்ச்சி<<>>
News September 9, 2025
ராணிப்பேட்டை: தீர்வு இல்லையா? CM Cell-ல் புகாரளியுங்கள்(2/2

ராணிப்பேட்டை மக்களே அரசின் சேவை சரிவர கிடைக்கவில்லையா? சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா? நேரடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளியுங்கள். <