News August 6, 2025
ராணிப்பேட்டை: அரசு வங்கியில் வேலை.. கடைசி வாய்ப்பு

பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி அப்பரண்டிஸ் பயிற்சிக்கு அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்து 277 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.பயிற்சியின் போது 15,000 வரை ஊக்க தொகை வழங்கப்படும். ஆன்லைன் தேர்வு மற்றும் சென்னை, மதுரை, கோவை போன்ற இடங்களில் எழுத்து தேர்வு நடைபெறும். <
Similar News
News April 4, 2026
அரக்கோணம் வழியாக கோடைகால சிறப்பு ரயில்!

கோடைகால சிறப்பு ரயில் பெங்களூரு கன்டோன்மென்டில் இருந்து ( 06545) சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படுகிறது. இந்த ரயில் ஏப்ரல் 9ஆம் தேதி பெங்களூர் கன்டோன்மென்டில் காலை 8.05 மணிக்கு புறப்படுகிறது. மறு மார்க்கத்தில் சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்படுகிறது. அரக்கோணம் காட்பாடி வழியாக பெங்களூருக்கு செல்கிறது. இந்தத் தகவலை தெற்கு ரயில்வே நேற்று(ஏப்.3) தெரிவித்தது.
News April 4, 2026
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஏப்.3) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.