News December 30, 2025
ராணிப்பேட்டை: அரசு அலுவலகம் செல்ல வேண்டாம்- இது போதும்

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4)பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink இந்த <
Similar News
News December 30, 2025
ராணிப்பேட்டை: கர்ப்பிணிகளுக்கு அனைத்தும் இலவசம்!

ராணிப்பேட்டை மக்களே.. அரசு மருத்துவமனையில் குழந்தையை பெற்றேடுக்கும் தாய்மார்களுக்கு அனைத்து சலுகைகளும், மத்திய அரசின் JSSK திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. 1) இலவச டெலிவரி (சிசேரியன் உட்பட) 2) இலவச மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மருந்து மாத்திரைகள் 3) ஊட்டச்சத்து நிறைந்த இலவச உணவு 4) இலவச ஆம்புலன்ஸ் வசதி 5) இலவச தங்குமிடம். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 30, 2025
ராணிப்பேட்டை: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் அதிரடி கைது!

ராணிப்பேட்டை, சிப்காட் பகுதியில் நேற்று சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது லாலாப்பேட்டை காகிதப்பட்டறை தெருவைச் சேர்த்த தியாகராஜன் (36) கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த நிலையில் போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்த 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், இதன் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
News December 30, 2025
ராணிப்பேட்டை: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (டிச.29) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


