News November 28, 2025
ராணிப்பேட்டை: அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால், ஆடியோ/வீடியோ ஆதாரங்களை (உரையாடல், தேதி, நேரம், பெயர், பதவி) சேகரிக்கவும். பின், தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறையை 044-22310989 / 22321090 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவோ, அல்லது <
Similar News
News November 28, 2025
ராணிப்பேட்டை :புயல் அவசர உதவி எண்கள் அறிவிப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் டித்தா புயலை முன்னிட்டு போலீசார் அவசர உதவி எண்களை வெளியிட்டுள்ளனர். இன்று 28 நவம்பர் 2025, மழைக்காலத்தில் ஏதும் அவசர நிலை ஏற்பட்டால் 9884098100, 04172-270112 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம். மேலும், வாட்ஸ் அப்பில் 9677923100 என்ற எண்ணில் 24 மணி நேரமும் தகவல் வழங்கி உதவி பெறலாம்.
News November 28, 2025
வாக்கு என்னும் மையத்தில் மாவட்ட ஆட்சியர்

2026 சட்டமன்ற பொது தேர்தல் நடக்க உள்ள நிலையில் வாக்கு எண்ணும் மையமான வாலாஜா அரச அரசினர் மகளிர் கல்லூரியில் இன்று (நவ.28)ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் சந்திரகலா ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம் வாலாஜா வட்டாட்சியர் ஆனந்தன் மற்றும் பலர் உடன் இருந்தனர். வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
News November 28, 2025
ராணிப்பேட்டை:10th PASS போதும்! ரூ.56,900 சம்பளம் APPLY NOW!

ராணிப்பேட்டை மக்களே, மத்திய அரசு புலனாய்வு துறையில் 362 Multi-Tasking Staff காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதற்கு 10th pass போதுமானது. மாத சம்பளமாக ரூ.18,000 – ரூ.56,900 வரை வழங்கப்படும். மேலும் 18 வயது பூர்த்தியடைந்து, விருப்பமுள்ளவர்கள் வருகிற டிசம்பர்.14ம் தேதிக்குள்<


