News August 30, 2024
ராணிப்பேட்டையில் மூடநம்பிக்கை ஒழிப்பு பொதுக்கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட திராவிட கழகம் சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை பாதுகாப்பு இந்திய அரசியல் சட்டம் 51A(h)பிரிவு விளக்க பொதுக்கூட்டம் நெமிலி பேருந்து நிலையத்தில் செப் 2ம் தேதி மாலை 5 மணி அளவில் நடைபெற உள்ளது. திராவிட கழக துணைப் பொதுச் செயலாளர் மதிவதனி, மாநில ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் சிறப்புரையாற்றுகின்றனர்.
Similar News
News September 10, 2025
ராணிப்பேட்டை: இனி சான்றிதழ் பெறுவது ஈஸி…!

ராணிப்பேட்டை மக்களே, உங்களுக்கு தேவையான
▶️சாதி சான்றிதழ்
▶️வருமான சான்றிதழ்
▶️முதல் பட்டதாரி சான்றிதழ்
▶️கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
▶️விவசாய வருமான சான்றிதழ்
▶️சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்
▶️குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெற <
News September 10, 2025
ராணிப்பேட்டை: B.SC, B.C.A முடித்திருந்தால் 81,000 வரை சம்பளம்

புலனாய்வு துறையில் ஜூனியர் புலனாய்வு அதிகாரி பதவிக்கு 394 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட தொடங்கியுள்ளது. 18க்கு மேல் வயதுடைய இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். B.SC (அ) B.C.A போன்ற படிப்புகள் படித்திருக்க வேண்டும் ரூ.81,000 வரை சம்பளம் வழங்கப்படும். சென்னை, வேலூர் பகுதியில் தேர்வு நடைபெறும். விருப்பம் உள்ளவர்கள் இந்த<
News September 10, 2025
ராணிப்பேட்டை மக்களே இதை நோட் பண்ணிக்கோங்க

ராணிப்பேட்டை மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் நடைபெறுகின்றன. இதில், சாதி சான்றிதழ், பட்டா மாற்றம், மகளிர் உரிமைத் தொகை, மருத்துவ காப்பீட்டு அட்டை, ஆதார், ரேஷன் அட்டை திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு அலுவலகங்களுக்கு அலையாமல், <