News February 15, 2026

ராணிப்பேட்டையில் மான் சடலம்!

image

மாங்காடு கிராமத்தில் உள்ள குளத்தில் புள்ளிமான் ஒன்று நேற்று (பிப்.14) தேதி இறந்து கிடந்தது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் வனத்துறை, கால்நடைத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கால்நடைத்துறையினர் அங்கே வந்து பிரேத பரிசோதனை செய்தனர். மேலும், மான் எப்படி இறந்தது என போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News February 17, 2026

ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (பிப். 16) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!