News September 7, 2025
ராணிப்பேட்டையில் பயிர் விளைச்சல் போட்டி!

ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகளுக்கான பயிர் விளைச்சல் போட்டி நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, விவசாயிகள் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளார். இந்த போட்டியில் வெற்றி பெறுவோருக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 15, 2026 என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 8, 2025
ராணிப்பேட்டை உங்களுடன் ஸ்டாலின் முகாமின் விவரங்கள்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகராட்சியில் நாளை 09.09.2025 “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் அரக்கோணம் TN நகர், டி. என். நாராயணசாமி கல்யாண மண்டபத்தில் நடைபெறும். பொதுமக்களின் குறைகள் மற்றும் தேவைகளை அறிந்து தீர்வு காண்பதே இம்முகாமின் நோக்கமாகும். மக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இந்த நிகழ்வில் துறைசார்ந்த அதிகாரிகளும் கலந்துகொள்ள உள்ளனர்.
News September 8, 2025
ராணிப்பேட்டை: டிகிரி போதும் மாதம் 80,000 சம்பளத்தில் வேலை

ராணிப்பேட்டை:கிராம வங்கிகளில் பணிபுரிய தமிழ்நாட்டில் 688காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ▶18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்▶ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும் ▶தமிழ் நன்கு தெரிந்திருக்க வேண்டும் ▶கணினி உபயேகிக்க தெரிந்திருக்க வேண்டும். இந்த பணிகளுக்கு 80,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் செப்-21 குள் <
News September 8, 2025
ராணிப்பேட்டை: RATION CARD வைத்திருப்போர் கவனத்திற்கு!

ராணிப்பேட்டை மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க