News February 25, 2026

ராணிப்பேட்டையில் பண்ணை வைக்க ரூ.50 லட்சம் மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <>இங்கு <<>>கிளிக் செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

Similar News

News March 1, 2026

ராணிப்பேட்டை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (28.02.2026) – இன்று (மார்ச்.01) நடைபெறும் இரவு ரோந்து பணிகளுக்கான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ராணிப்பேட்டை, அரக்கோணம் பகுதிகளுக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்புக்காக இரவு ரோந்து மேற்கொள்ளப்படுகிறது. இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஷேர்!

News February 28, 2026

ராணிப்பேட்டை: கணவன் அடித்தால் உடனே CALL!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, ராணிப்பேட்டை பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 7010639197-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 28, 2026

ராணிப்பேட்டை: அதிக பணம் கேட்டால் உடனே புகாரளியுங்கள்!

image

ராணிப்பேட்டை மக்களே அத்தியாவசிய வீட்டு உபயோகமான Gas Cylinder போட வருபவர்கள் Bill விலையை விட கூடுதலாக பணம் கேட்டால், இனிமே கொடுக்காதீங்க! அப்படி பணம் அதிகமா கேட்டா 18002333555 எண்ணிலோ அல்லது இந்த <>இணையதளத்தில் <<>>உடனே Complaint பண்ணலாம். இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!