News December 4, 2025

ராணிப்பேட்டையில் நாய் கடித்து பலி!

image

ராணிப்பேட்டை மாவட்டம், மகேந்திரவாடி பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் கலைச்செல்வி. இவர் தனது கொட்டகையில் ஆடுகளை கட்டி வைத்திருந்தார். இந்நிலையில் இன்று (டிச.04) கலைச்செல்விக்கு சொந்தமான ஒரு பெரிய ஆடு, 6 சிறிய ஆட்டுக்குட்டிகள் என 7 ஆடுகளை நாய் கடித்து இறந்தது தெரிய வந்தது. பின், நெமிலி வட்டாட்சியர் மற்றும் பாணாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும், போலீசார் இதனை விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 5, 2025

ராணிப்பேட்டை: இரவு ரோந்து பணியின் காவலர்கள் விவரம்!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில், நேற்று இரவு – இன்று (டிச.05) காலை வரை, தங்களது பகுதியில்
இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்கள் தரப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். பின்னனர், இரவு நேரத்தில் ஏதாவது பிரச்சினை அல்லது அசம்பாவிதம் ஏதாவது நடந்தால் உங்கள் அருகில் இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரியை தொடர்பு கொள்ளவும்!

error: Content is protected !!