News March 24, 2026

ராணிப்பேட்டையில் தூக்கிட்டு தற்கொலை!

image

ராணிப்பேட்டை: கொடைக்கல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜதுரை (25). இவர் நேற்று (மார்ச் 23) அப்பகுதியில் உள்ள குளத்தின் அருகே இருந்த வேப்ப மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்துத் தகவல் அறிந்த கிராம மக்கள், கொண்டபாளையம் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார், வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

Similar News

News April 20, 2026

ராணிப்பேட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவலர்களாக நியமிக்கப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,400 வரையும் மதிப்பூதியம் வழங்கப்படும். இதற்கு முன்னாள் படை வீரர்கள் விருப்ப மனுக்களை வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர், தேர்தல் அதிகாரி சந்திரகலா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!