News March 15, 2026
ராணிப்பேட்டையில் சூடுபிடிக்கும் அரசியல் களம்

கலவை பேரூராட்சியில் நேற்று மாலை பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் தீவிர வாக்குச் சேகரிப்பு நடைபெற்றது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக செயலாளருமான கே.எல். இளவழகன் தலைமையில், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முக்கிய வீதிகளில் வீடு வீடாகச் சென்று மாம்பழம் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினர். இந்நிகழ்வில் அப்பகுதி பாமக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
Similar News
News April 20, 2026
ராணிப்பேட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவலர்களாக நியமிக்கப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,400 வரையும் மதிப்பூதியம் வழங்கப்படும். இதற்கு முன்னாள் படை வீரர்கள் விருப்ப மனுக்களை வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர், தேர்தல் அதிகாரி சந்திரகலா தெரிவித்துள்ளார்.