News January 21, 2026
ராணிப்பேட்டையில் கொடூரம்!

கிருஷ்ணாவரத்தில் நேற்று முன்தினம் (ஜன.19) இரவு அடையாளம் தெரியாத நபர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். விசாரணையில், அவர் செக்கடிகுப்பத்தை சேர்ந்த வெடிங் தொழிலாளி வேலு (40) என தெரியவந்தது. மேலும் உயிரிழந்த வேலு, வேறொரு பெண்ணுடன் பழகி வந்ததால் ஆத்திரத்தில் அப்பெண்ணின் கணவர் மற்றும் மகன் வேலுவை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News January 28, 2026
இராணிப்பேட்டையில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்

இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று வாராந்திரப் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் அறிவுறுத்தலின்படி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் (CWC) தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் அளித்த புகார்கள் மற்றும் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
News January 28, 2026
ராணிப்பேட்டை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.
News January 28, 2026
ராணிப்பேட்டை; புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

ராணிப்பேட்டை மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் https://voters.eci.gov.in/login என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள்.ஷேர் பண்ணுங்க.


