News April 15, 2025

ராணிப்பேட்டையில் இரவு ரோந்து பனி விவரம் போலீசார் வெளியீடு 

image

இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அவசர சூழ்நிலைகளில் பொதுமக்கள் இதைப் பயன்படுத்தி உடனடி உதவி பெறலாம். பாதுகாப்பை வலுப்படுத்தும் இந்த நடவடிக்கையால், சட்டம் ஒழுங்கு மேலும் உறுதியடையும். அவசர நேரத்தில் காவல் என்னை அழைக்கவும் 9884098100.

Similar News

News April 15, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.  படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் : 9884098100

News April 15, 2025

சாதனையாளர்களை உருவாக்கிய வாலாஜா பள்ளி

image

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 100 ஆண்டுகளை கடந்து செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் 2வது குடியரசு தலைவரான சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன் இங்கு தான் பயின்றார். தமிழ் மூதறிஞர் மு.வரதராசனார், முன்னாள் மிசோரம் மாநில ஆளுநர் பத்மநாபன், முன்னாள் இந்திய தலைமை தேர்தல் அதிகாரி சம்பத் இங்கு கல்வி பயின்றுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தின் சிறப்பை மற்றவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News April 15, 2025

நடந்து சென்றவர் இரு சக்கர வாகனம் மோதி பலி

image

நெமிலி அங்காளம்மன் கோயில் அருகில் நேற்று இரவு இரு சக்கர வாகனம் மோதி 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பலியானார். நெமிலி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் இறந்தவர் கரியாக்குடல் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பது இன்று போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.

error: Content is protected !!