News October 25, 2025

ராணிப்பேட்டையில் இந்த Certificate பெறுவது எப்படி?

image

1)தமிழக அரசின் TN esevai போர்டலில் Citizen Login-ஐ தேர்ந்தெடுத்து உள் நுழையவும்.
2)அதில் Services என்ற ஆப்ஷனை கிழிக் செய்து, Revenue department-ஐ தேர்வு செய்யவும்.
3)அதில் REV-104 fIRST GRADUATE CERTIFICATE என்பதை தேர்ந்தெடுக்கவும்.
4)பின்பு திட்டத்திற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, கட்டணமாக ரூ.60 செலுத்த வேண்டும்.
5)10 நாட்களுக்குள் உங்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

Similar News

News January 31, 2026

ராணிப்பேட்டை: 3 வயது குழந்தை பரிதாப பலி!

image

கீழ்குப்பம் மேட்டு நகரை சேர்ந்தவர் டேனியல், கூலி தொழிலாளி. இவரது மூன்று வயது ஆண் குழந்தை ஆலன் சூர்யா. இவர், நேற்று(ஜன.30) வீட்டின் அருகே உள்ள குப்பை கொட்டும் பள்ளத்தில் சென்றுள்ளார். அப்போது அங்கு தேங்கி இருந்த தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான். டவுன் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

ராணிப்பேட்டை: இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (ஜன-30) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!