News August 27, 2024

ராஜாஜி மருத்துவமனைக்கு நிரந்தர டீன்..?

image

மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு அனுபவமும் திறமையும் கொண்ட நிரந்தர டீனை தாமதமின்றி நியமிக்க நடவடிக்கை எடுக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் கே.கே வெரோணிக்கா மேரி பொதுநல வழக்கு தொடுத்துள்ளார். இன்று வழக்கை விசாரித்த நீதிமன்றம் தமிழக சுகாதார துறை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

Similar News

News August 26, 2025

மதுரை: தேர்வு இல்லாமல்..உள்ளூரில் அரசு வேலை.!

image

இந்தியன் ரயில்வேயில் 3000 க்கும் மேற்பட்ட Apprentice பணியிடங்கள் காலியாக உள்ளன. 10th, 12th மற்றும் ITI முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். 25.08.2025 முதல் 25.09.2025 ம் தேதிக்குள் <>இங்கே கிளிக் செய்து <<>>ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு எழுத்து தேர்வு கிடையாது. மதுரையிலேயே பணிபுரிய அரிய வாய்ப்பு. MISS பண்ணாம அப்ளை பண்ணுங்க. இந்த தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News August 26, 2025

மதுரை: விநாயகர் சதுர்த்திக்கு இங்க விசிட் பண்ணுங்க..!

image

மதுரை கீழமாசி வீதியில் அமைந்துள்ள மொட்டை விநாயகர் கோயிலில், தலையில்லாமல் மொட்டை கணபதியாக காட்சி தரும் இவரை தரிசிக்கலாம். ஈசன் அறியாமல் பார்வதி தேவியின் காவலராக இருந்த சிறுவனின் தலையைக் கொய்தார். அந்தச் சிறுவனே மொட்டை விநாயகராக இத்தலத்தில் அருள்வதாக ஐதீகம். பக்தர்களிடையே இக்கோயிலில் திருவுளச்சீட்டு போட்டுப் பார்க்கும் வழக்கமும் உள்ளது. நீங்களும் நாளை விநாயகர் சதுர்த்திக்கு ஒரு VISIT பண்ணி பாருங்க.

News August 26, 2025

மதுரை மக்களே ஒரு SMS எல்லா பிரச்சனைக்கும் தீர்வு

image

மதுரை மாநகராட்சி சார்பில், தெரு விளக்கு, குடிநீர், பாதாள சாக்கடை பிரச்சனை, சாலை சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சினைகளுக்காக 78716-61787 என்ற புகார் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. தொலைபேசி மற்றும் whatsapp வாயிலாகவோ தொடர்பு கொண்டு தங்களது குறைகளை புகார் தெரிவிக்கலாம் இதில் உடனடியாக தீர்வு அளிக்கப்படும் என்று மதுரை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.தெரியாதவர்களுக்கு SHARE செய்து உதவவும்.

error: Content is protected !!