News December 17, 2025
ராஜஸ்தானில் சுமார் 42 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

ராஜஸ்தானில் SIR பணிகள் முடிவடைந்து, வரைவு வாக்காளர் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 42 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். 8.75 லட்சம் பேர் உயிரிழந்தவர்கள் , 29.6 லட்சம் பேர் இடம்பெயர்ந்தவர்கள், 3.44 லட்சம் பேர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பெயர்களை பதிவு செய்தவர்கள் என ECI தெரிவித்துள்ளது. முன்னதாக <<18579079>>மே.வங்கத்தில்<<>> 58 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தனர்.
Similar News
News March 13, 2026
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை: வணிகர் சங்கம்

மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து விளக்கங்கள் கொடுத்த நிலையிலும், பெட்ரோல் பங்க்குகளில் கூட்டம் குறைந்தபாடில்லை. வழக்கமாக நாள் ஒன்றுக்கு 2 கோடி லிட்டர் வரை பெட்ரோல் விற்பனையாகும் நிலையில், நேற்று ஒருநாளில் மட்டும் தமிழகத்தில் 3.5 கோடி லிட்டர் பெட்ரோல், டீசல் விற்பனையாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு இல்லை என்று பெட்ரோலிய வணிகர் சங்கம் மீண்டும் விளக்கமளித்துள்ளது.
News March 13, 2026
கட்சியின் பெயரை இன்று அறிவிக்கிறாரா சசிகலா?

கடந்த பிப்.24-ல் புதிய கட்சி தொடங்கியதாக அறிவித்த சசிகலா, அண்ணா, MGR, ஜெ., படங்கள் இடம்பெற்ற கொடியையும் அறிமுகப்படுத்தினார். இந்நிலையில், தனது ஆதரவு நிர்வாகிகளை சென்னை போயஸ் கார்டன் இல்லத்துக்கு வருமாறு சசிகலா அழைப்பு விடுத்துள்ளார். இதனையடுத்து, அவர்களுடனான ஆலோசனைக்குப் பிறகு இன்று கட்சியின் பெயரை சசிகலா வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. என்ன பெயர் வைப்பார் என்று கமெண்ட் பண்ணுங்க.