News March 26, 2024
ராஜகோபால சுவாமி பங்குனி உத்திர திருவிழா 27 துவங்கும்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருள்மிகு ராஜகோபால சுவாமி ஆலய ஆணி உத்தர திருவிழா வருகிற 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ள நிலையில் இந்த திருவிழாவிற்கு மாவட்டம் முழுவதும் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் பங்கெடுக்க உள்ளதால் வருகிறது 27ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் திருவிழாவில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 25, 2025
திருவாரூரில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டம்

திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக வாயிலில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் இன்று (செப்.25) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாவட்ட ஒன்றிய ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
News September 25, 2025
திருவாரூர்: ஊராட்சி ஒன்றியங்களில் வேலை!

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ், திருவாரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றிங்களில் காலியாக உள்ள ஓட்டுநர்/அலுவலக உதவியாளர்/எழுத்தர்/ இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. குறைந்தது 8 & 10-ம் வகுப்பு முடித்தவர்கள், வரும் செப்.30-க்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.16,000 முதல் ரூ.71,000 வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு<
News September 25, 2025
திருவாரூர்: கல்வி உதவித்தொகை திட்டம் குறித்து அறிவிப்பு

பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் PM-Yasasvi-Top class education in schools for OBC,EBC and DNT students கல்வி உதவித்தொகை பெற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேஷனல் ஸ்காலர்ஷிப் போர்ட்டலில் விண்ணப்பத்து பயன்பெறலாம் எனவும், இது சம்பந்தமான சந்தேகங்களுக்கு சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறும் திருவாரூர் ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.