News January 30, 2026

ராசி பலன்கள் (30.01.2026)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

Similar News

News January 31, 2026

FLASH: 34 பேருடன் களமிறங்கும் விஜய்.. தவெக அறிவித்தது

image

CTR நிர்மல்குமார் தலைமையில் சட்டமன்றத் தேர்தல் பிரசார மாநிலச் சட்டப் பாதுகாப்பு குழுவை தவெக அமைத்துள்ளது. இதில், அக்கட்சியின் பொருளாளர் வெங்கடரமணன், அறிவழகன், சத்யகுமார், தன்ராஜ் உள்ளிட்ட 34 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழுவினர் தேர்தல் பரப்புரைக்கு அனுமதி பெறுவதுடன், பிரசார கூட்டங்களுக்கு சட்ட ரீதியாக வரும் பிரச்னைகளை எதிர்கொள்ள உள்ளதாம்.

News January 31, 2026

திமுக அரசை பாராட்டும் பாஜக அரசு: ஸ்டாலின்

image

TN வளர்ச்சி குறித்து தான் பேசுவதெல்லாம் மத்திய அரசின் அறிக்கையில் வந்த தகவல்கள் என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காரைக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், உற்பத்தி, வேலைவாய்ப்பில் TN முதலிடத்தில் உள்ளதாக, மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை(ADR) கூறுவதாக குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசின் அறிக்கையை தமிழக கவர்னரும், PM மோடியும் முதலில் படிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

News January 31, 2026

புதிய ரேஷன் அட்டைகள்.. தமிழக அரசு அறிவிப்பு

image

புதிய ரேஷன் அட்டைக்கு ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்கலாம். குடும்ப தலைவரின் போட்டோ(5 MB), குடும்ப தலைவர் & உறுப்பினர்களின் ஆதார், மின் கட்டண ரசீது ஸ்கேன் செய்து வைத்து கொள்ளவும். <>tnpds.gov.in<<>> தளத்திற்கு சென்று Apply new smart card லிங்கை கிளிக் செய்து செல்போன் எண் உள்ளிட்ட தகவலை பதிவேற்றம் செய்யவும். பின்னர், TSO (அ) RI நேரில் வீட்டிற்கு வந்து ஆய்வு செய்வர். பின்னர் உங்களுக்கு கார்டு வழங்கப்படும்.

error: Content is protected !!