News January 22, 2026

ராசி பலன்கள் (22.01.2026)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

Similar News

News January 23, 2026

திண்டுக்கல்: ஆண் குழந்தை வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

திண்டுக்கல் மக்களே, பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT

News January 23, 2026

கேள்விகளால் CM ஸ்டாலினை துளைத்தெடுத்த அண்ணாமலை

image

யார் எதை எழுதிக் கொடுத்தாலும் CM அப்படியே படிப்பதாக விமர்சித்த அண்ணாமலை, பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளார். சட்டம் ஒழுங்கு அதலபாதாளத்தில் உள்ளபோது கவர்னர் பாராட்டுப் பத்திரம் வாசிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா?, பிஎம்ஸ்ரீ பள்ளிகளை கொண்டுவருவதாகக் கடிதம் கொடுத்துவிட்டு பின் அந்தர்பல்டி அடித்தது ஏன்?, கீழடி ஆய்வறிக்கையில் அறிவியல்பூர்வமான ஆதாரங்களை கொடுக்க என்ன தயக்கம்? என கேட்டுள்ளார்.

News January 23, 2026

கருணாநிதியின் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி: EPS

image

NDA பொதுக்கூட்டத்தில் ‘சகோதரர் TTV’ என EPS பேசியதும் கூட்டத்தில் இருந்தவர்கள் ஆரவாரம் செய்தனர். மோடி இந்த மண்ணில் கால்பதித்த உடனே, சூரியன் மறைந்துவிட்டது எனக் கூறிய அவர், தமிழகத்தில் கருணாநிதி குடும்பம் ஆட்சியில் அமர்ந்து கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட குடும்ப ஆட்சி நமக்கு தேவையா? தீயசக்தி திமுகவை வீழ்த்தி, குடும்ப ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைத்து, அதிமுக ஆட்சியமைக்கும் என்றார்.

error: Content is protected !!