News April 9, 2026
ராசி பலன்கள் (09.04.2026)

➤மேஷம் – லாபம் ➤ரிஷபம் – பிரீதி ➤மிதுனம் – நலம் ➤கடகம் – வெற்றி ➤சிம்மம் – உயர்வு ➤கன்னி – ஆர்வம் ➤துலாம் – களிப்பு ➤விருச்சிகம் – சிக்கல் ➤தனுசு – எதிர்ப்பு ➤மகரம் – சிந்தனை ➤கும்பம் – மேன்மை ➤மீனம் – ஓய்வு.
Similar News
News April 13, 2026
கழுத்தைப் பிடித்து தள்ளாத குறை.. OPS வேதனை

EPS-ஆல் தனக்கு ஏற்பட்ட அநீதிக்கு தேர்தலில் மக்கள் தீர்வு தருவார்கள் என OPS கூறியுள்ளார். அதிமுகவில் இருந்து தானாக வெளியேறவில்லை என்றும், அநியாயமாக கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக வெளியேற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி, அவரை அதிமுகவில் இருந்து EPS நீக்கியது குறிப்பிடத்தக்கது. <<-se>>#TNElection2026<<>>
News April 13, 2026
நிர்மலா சீதாராமன் கடிதத்தில் இருப்பது என்ன?

➤அதீத உற்பத்தியால் தேவைக்கு அதிகமான கோதுமை & அரிசி கையிருப்பு உள்ளது ➤சில மாநில அரசுகள், கூடுதல் போனஸ் அறிவித்துள்ளதால் இவற்றின் உற்பத்தி மேலும் அதிகரிக்கும் ➤இதற்கு அதிக நீர்,உரம் தேவைப்படுவதால் நிலத்தடி நீர் வற்றுதல், மண் சிதைவு ஏற்படுகிறது ➤எண்ணெய் வித்துக்கள் & பருப்பு வகை உற்பத்தி போதுமானதாக இல்லை ➤கோதுமை, நெல்லுக்கான ஊக்கத்தொகையை நிறுத்தி, பருப்பு வகைகளுக்கு கொடுப்பது பற்றி பரிசீலியுங்கள்.