News April 7, 2026
ராசி பலன்கள் (07.04.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க!
Similar News
News April 14, 2026
கார் விபத்தில் பிரபல நடிகர் மரணம்.. அதிர்ச்சி தகவல்

கன்னட <<19634700>>நடிகர் ஹரிஷ்(40)<<>> கார் விபத்தில் பலியான வழக்கில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. குடகு அருகே நேற்று முன்தினம் டேங்கர் லாரி மீது ஹரிஷின் கார் மோதியதில் அவர் உடல் நசுங்கி உயிரிழந்தார். சீட் பெல்ட் போடாததே ஹரிஷின் மரணத்திற்கு காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர். ஒருவேளை அவர் சீட் பெல்ட் போட்டிருந்தால் இந்த கோர விபத்திலும் காயத்துடன் உயிர் தப்பியிருக்கலாம் என கூறுகின்றனர். Wear seat belt please!
News April 14, 2026
பன்மைத்துவம்தான் இந்தியாவின் வலிமை: CM

இந்தியாவின் வலிமை நம் பன்மைத்துவம்தான் என X-ல் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். திணிக்கப்படுகிற ஒற்றைத்தன்மையை புறந்தள்ளுவோம் என்ற அவர், அம்பேத்கர் பிறந்தநாளில், ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு குரலையும் காக்க நமது உறுதியை வலிமைப்படுத்த வேண்டும் என்றார். மேலும், சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை புறந்தள்ளி, சமத்துவத்தை தேர்ந்தெடுப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
News April 14, 2026
CINEMA 360°: ஹீரோவாக அறிமுகமாகும் சாய் அபயங்கர்

*AGS Productions தயாரிக்கும் படத்தில் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் ஹீரோவாக அறிமுகமாகிறார். * ‘அறம்’ படப்புகழ் கோபி நயினார் இயக்கத்தில் ராதிகா நடித்துள்ள ‘காலனி’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. *சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ படத்தின் OTT உரிமையை ₹25 கோடிக்கு நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளது. *தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளுடன் ஜோதிகா பகிர்ந்த புகைப்படங்கள் SM-ல் வைரலாகி வருகின்றன.


