News February 3, 2026
ராசி பலன்கள் (03.02.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
Similar News
News February 13, 2026
நாகயில் 273 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

கீழையூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட திருப்பூண்டி சாலையில் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் தலைமையில் போலீசார் வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த சொகுசு காரை சோதனை செய்தில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரிய வந்தது. பின்னர் காரில் பயணித்த 3 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து 2.80 லட்சம் மதிப்பிலான 273 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
News February 13, 2026
இன்று Kiss Day!

காதலர் தின வாரத்தில் பிப்.13-ம் தேதி முத்த தினமாக கொண்டாடப்படுகிறது. தம்பதியரும், காதலர்களும் தங்களின் அன்பையும் காதலையும் வெளிப்படுத்தும் விதமாக பரஸ்பரம் முத்தமிடுவதை குறிக்கும் நாளாக இது அமைகிறது. முத்தம் அன்பின் வெளிப்பாடு மட்டுமல்ல, உயிர்களின் அடிப்படை உள்ளுணர்வாகவும் உள்ளது. இணையருக்கு இடையே பிணைப்பை வலுப்படுத்துவதுடன், உடல்நலத்துக்கு பல்வேறு நன்மைகள் செய்கிறது முத்தம்.
News February 13, 2026
சர்க்கரை நோய் வராமல் இருக்க இந்த பொருள் போதும்

பாகற்காய் இலைகள் பல நோய்களுக்கு அருமருந்தாக உள்ளது. இதில், புரதம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், வைட்டமின், ஃபோலேட், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் இருக்கின்றன. இது மலச்சிக்கலை குணப்படுத்தும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், சுகரை குறைக்கும். ஆனால், இதனை சாப்பிடும்போது சிலருக்கு அலர்ஜி வரும் என்பதால், டாக்டர்களிடம் கேட்டு சாப்பிடலாம் என கூறுகின்றனர். SHARE.


