News February 26, 2025

ராசிபுரம் மாணவன் உயிரிழப்பு: உறவினர்கள் கொந்தளிப்பு

image

நாமக்கல், ராசிபுரம் சிவானந்தா சாலை மேல்நிலை பள்ளியில் 9ம் வகுப்பு பயிலும் மாணவன் கவின்ராஜ் (14), என்பவர் கழிவறையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார் என கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவனின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்  மாணவனின் உடலை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News November 10, 2025

நாமக்கல்: புலனாய்வு துறையில் வேலை! APPLY NOW

image

மத்திய அரசு புலனாய்வுத்துறையில் உள்ள வேலைவாய்ப்பிற்கான மீண்டும் ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. உதவி மத்திய புலனாய்வு அதிகாரி பதவியில் 258 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு கல்வித்தகுதி BE, ME போதும். ஊதியம் ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படும். இதற்கான அறிவிப்பை <>கிளிக் <<>>செய்து பார்க்கவும். விண்ணப்பிக்க நவ.16-ம் தேதி கடைசி ஆகும். (BE முடித்தவர்களுக்கு SHARE பண்ணுங்க).

News November 10, 2025

நாமக்கல்: 12th, டிப்ளமோ, டிகிரி போதும்! லட்சத்தில் சம்பளம்

image

ஹோமியோபதி ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சிலில் உள்ள குரூப் ஏ, பி (ம) சி பிரிவில் உள்ள பணி வாய்ப்புகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு 12th, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணியிடங்களுக்கு ரூ.19,900 முதல் 1,77 லட்சம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://eapplynow.com/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்க நவ.26-ம் தேதி கடைசி ஆகும்

News November 10, 2025

நாமக்கல்: G Pay, PhonePe இருக்கா?

image

நாமக்கல் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!