News December 10, 2024
ராசிபுரத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம்

இராசிபுரம் வட்டத்தில் இன்று தமிழக அரசின் திட்டங்களில் ஒன்றான, ‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ முகாம் பின்வரும் ஊர்களில் நடைபெறும். அதன்படி இராசிபுரம், வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும், மங்களபுரம், முள்ளுக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் வருவாய் அலுவலகங்களிலும் நடைபெறும். மக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம் என ஆட்சியர் உமா இன்று அறிவித்தார்.
Similar News
News March 29, 2026
நாமக்கல்: சிலிண்டர் தட்டுப்பாடா? இனி கவலை வேண்டாம்!

அடிக்கடி சிலிண்டர் தீர்ந்துபோய் கவலைப்படுகிறீர்களா? இனி அந்த கவலையே வேண்டாம்! உங்கள் கடைக்கோ அல்லது தொழிற்சாலைக்கோ நேரடியாகக் குழாய் வழியாகவே இயற்கை எரிவாயு (PNG) இணைப்பைப் பெறலாம். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 1800-891-1310 என்ற எண்ணிற்கு அழைக்கலாம். மேலும் விபரங்களுக்கு: மாநில ஒருங்கிணைப்பாளர் கே.எஸ்.ஆர். பிரசாத்தை 91-63574-69742 என்ற எண்ணில் உடனே அழையுங்கள்! இதை எல்லாருக்கும் ஷேர் பண்ணுங்க

BREAKING நாமக்கல்: தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு!

வருகிற சட்டமன்ற தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சி தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன்படி,
1. இராசிபுரம் (தனி) – லோகேஷ் தனபால்
2. சேந்தமங்கலம் (தனி) – சந்திரசேகர்
3. நாமக்கல் – திலீப்
4. பரமத்தி வேலூர் – A.நந்தகுமார்
5. திருச்செங்கோடு – K.G.அருண்ராஜ்
6. குமாரபாளையம் – விஜயலட்சுமி