News April 5, 2024
ரயில் மோதியதில் ஒருவர் பலி

குடியாத்தம் அடுத்த பரசுராம்பட்டியை சேர்ந்தவர் வினோத் (34). இவர் அப்பகுதியில் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று வளத்தூர் குடியாத்தம் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த ரயில் மோதியதில் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்க பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 12, 2026
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி போலீஸ் பட்டியல்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.11) இரவு முதல் இன்று (பிப்.12) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!