News January 8, 2026

ரயில் பயணிகளின் கனிவான கவனத்திற்கு

image

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதன்படி போத்தனூரில் இருந்து இன்று இரவு 11.30-க்கு புறப்படும் ரயில் (06194) நாளை காலை 9.50-க்கு சென்னை செல்லும். இது நாளை நள்ளிரவு 12.10-க்கு திருப்பூரிலும், 1.12-க்கு ஈரோட்டிலும் நிற்கும். மறுமார்க்கமாக சென்னையிலிருந்து நாளை இரவு 11.50-க்கு புறப்படும் ரயில் (06193) அடுத்த நாள் காலை 9.50-க்கு போத்தனூர் சென்றடையும்.

Similar News

News February 9, 2026

திருப்பூர்: கரண்ட் பில் அதிகமாக வருதா?

image

திருப்பூர் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? இங்கு<> கிளிக் <<>>செய்து TNEB ‘பில் கால்குலேட்டரில் ‘Domestic’ என்பதை தேர்ந்தெடுத்தால், இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். ஒரு வேளை உங்கள் பில் அதிகமாக வந்தால் 94987 94987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News February 9, 2026

திருப்பூர் மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000!

image

திருப்பூர் மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <>க்ளிக்<<>> செய்து அப்பளை செய்தால் போதும். மேலும் தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 044-22280920 அழையுங்கள். தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க மக்களே!

News February 9, 2026

தாராபுரம் அருகே நேருக்கு நேர் மோதி விபத்து

image

தாராபுரம் பகுதியில் இருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையில் நான்கு சக்கர வாகனமும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இன்று நடைபெற்ற விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த ஒருவர் படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த வரை மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!