News March 14, 2025

ரயில் பயணிகளிடம் வழிப்பறி செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது

image

நாகையில் ரயில் பயணிகளிடம் வழிப்பறி செய்வதாக, தொடர்ந்து நாகை ரயில்வே காவல் நிலையத்தில் பயணிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியபோது அக்கரைபேட்டை திடீர் குப்பத்தைச் சேர்ந்த அருண் பாண்டியன்(36) என்பவர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தை அடுத்து அவர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Similar News

News March 10, 2026

நாகை: சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து

image

நாகை மாவட்டம், வேதாரணியம் அடுத்த செம்போடை தெற்கு கடைத்தெருவில் நேற்று கடலை மூட்டை ஏற்றி வந்த சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அருகில் இருந்த மின்கம்பம் உடைந்தது அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த விபத்தானது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவர்ந்து வாகன கவிழ்ந்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 10, 2026

நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில் (மார்ச்.09) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.10) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!