News February 14, 2026

ரயில் நிலையத்தில் முதல்வருக்கு வரவேற்பு

image

திருப்பத்தூர் மாவட்டம் மண்டலவாடியில் இன்று பிப்.14 ல் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி குழு மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் ரயில் மார்க்கத்தில் சென்றார். அரக்கோணம் ரயில் நிலையத்தில் திமுக நகர்மன்ற குழு தலைவர் துரைசீனிவாசன் முதல்வர் ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்தார். அப்போது நகராட்சி கவுன்சிலர்கள் நந்தாதேவி, அன்பு ,ரேவதி கன்னியப்பன் உடன் இருந்தனர்.

Similar News

News February 18, 2026

ராணிப்பேட்டையில் 250 கோழிகள் இலவசம்!

image

ராணிப்பேட்டை மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News February 18, 2026

ராணிப்பேட்டை: வாக்காளர் திருத்தம் கடைசி நாள் அறிவிப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி முரண்பாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டு, அடுத்த 10 நாட்களுக்குள் தொடர்புடைய நபர்கள் தங்களது ஆவணங்களை, மறுப்புரைகள் சமர்ப்பிக்க அனுமதிக்கப்பட்டனர். தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 23ம் தேதி அன்று வெளியிடப்படும். என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

News February 18, 2026

ராணிப்பேட்டையில் EB பில் எகிறுதா..?

image

கிருஷ்ணகிரி மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா?<> இங்கு கிளிக்<<>> செய்து TNEB ‘பில் கால்குலேட்டரில் ‘Domestic’ என்பதை தேர்ந்தெடுத்தால், இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். ஒரு வேளை உங்கள் பில் அதிகமாக வந்தால் 94987 94987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!