News April 3, 2025
ரயில்வே வேலை: ரூ.1 லட்சத்திற்கு மேல் சம்பளம்

ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும், இந்திய சரக்கு வழித்தட கழகம் (DFCCIL) நிறுவனத்தில் 642 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூனியர் மேனேஜர், எக்சிகியூட்டிவ், மல்டி டாஸ்க் ஸ்டாப் என பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். 2 கட்ட கணினி வழி எழுத்து தேர்வு, உடல் திறன் தேர்வு இருக்கும். <
Similar News
News September 15, 2025
கள்ளக்குறிச்சி : ரிசர்வ் வங்கியில் 1லட்சம் வரை சம்பளம்!

இந்தியாவின் வங்கிகளில் தலைமையாக ரிசர்வ் வங்கி செயல்படுகிறது. இங்கு பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பட இருக்கிறது. அதிகாரி (DR) General அதிகாரி போன்ற பல்வேறு பிரிவுகளில் விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு டிகிரி முடித்து 21 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். இந்த பணிக்கு மாதம் 55,000 முதல் 1,00,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் செப்-30குள் இந்த <
News September 15, 2025
கள்ளக்குறிச்சி: மனவேதனையில் ஒருவர் தற்கொலை!

பெரியசிறுவத்தூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் – அசோதை என்பவரது மகன் ராஜதுரை கடந்த 7 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அப்போது முதலே கோவிந்தன் மனவேதனையில் இருந்து வந்த நிலையில் கடந்த 7-ம் தேதி வீட்டின் அருகே பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்துள்ளார், அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சையில் இருந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
News September 15, 2025
கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் காய்கறிகளின் விலை நிலவரம்

கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் இன்று செப்டம்பர் 15 காய்கறிகளின் விலை நிலவரம் 1கிலோ மதிப்பீட்டில் தக்காளி 20 ரூபாய் கொத்தவரங்காய் ரூபாய் 40 முள்ளங்கி ரூபாய் 30 கத்தரிக்காய் ரூபாயை 40 அவரைக்காய் ரூபாய் 50 சுரைக்காய் ரூபாய் 20 பூசணி ரூபாய் 25 பிரண்டை 60 உருளைக்கிழங்கு ரூபாய் 40 முருங்கைக்காய் ரூபாய் 60 பாகற்காய் ரூபாய் 40 பச்சை மிளகாய் ரூபாய் 45 இஞ்சி ரூபாய் 80 என்று விற்பனையாகிறது.